உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருவர்.பரணி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் உதவியால் வேலை முடியும். பயணம் லாபம் தரும்.கார்த்திகை 1: இழுபறி வேலை முடியும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நிதிநிலை உயரும்.புதிய முயற்சி வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !