உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எடுத்த வேலை வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் உங்கள் வேலைகளில் முன்னேற்றம் ஏற்படும்.பரணி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும்.கார்த்திகை 1: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !