உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பரணி: உங்கள் அணுகுமுறையால் நினைத்தை சாதித்துக் கொள்வீர். எதிர்பார்த்த தகவல் வரும். பயணம் லாபம் தரும்.கார்த்திகை 1: முயற்சியில் முன்னேற்றம் உண்டு. தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !