உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: விருப்பம் நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர். செய்து வரும் தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !