உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.பரணி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள். சிலரை  அனுசரித்துச் செல்வது அவசியம்.கார்த்திகை 1: தொலைந்துபோன பொருள் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.  பயணம் சங்கடத்தை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !