/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பல வழியிலும் செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். பரணி: தடைபட்ட வேலை நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். முயற்சி இழுபறியாகும். வரவில் தடையுண்டாகும்.