/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: தடை விலகும் நாள். காலையில் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.பரணி: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும்.கார்த்திகை 1: எடுத்த வேலை வெற்றியாகும். தேவைக்கேற்ற வரவு வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.