/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எடுக்கும் வேலையில் உறுதி வேண்டும். எதிலும் தெளிவான முடிவிற்கு வரமுடியாமல் போகும்.பரணி: உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சி வேண்டாம். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிகளில் கவனம் தேவை.