உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும். உங்கள் வேலையில் வெற்றியுண்டாகும். தெய்வ வழிபாடு நன்மைதரும்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். நினைத்த வேலை நடக்கும்.கார்த்திகை 1: உங்கள் வேலைகளில் இழுபறியான நிலையும் குழப்பமும் இருந்தாலும் அதன்பின் சரியாகும். தடைபட்ட வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !