உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: வரவால் வளம் காணும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பரணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.கார்த்திகை 1: தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்களுக்கு வரவு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !