உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: புதிய வாய்ப்புகள் தேடிவரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !