உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்: அசுவினி: விருப்பம் பூர்த்தியாகும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் திருப்தி தரும்.பரணி: நீண்ட நாட்களாக உங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி வந்த பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !