/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பரணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.