/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நேற்றுவரை இருந்த சங்கடங்களும் மனதில் ஏற்பட்ட குழப்பமும் விலகும். பரணி: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: இன்று காலைவரை மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். அதன்பிறகு சீராகும்.