/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: செல்வாக்கு உயரும் நாள். நினைத்ததை முடிப்பீர்கள். கையில் பணம் புரளும்.பரணி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.