உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !