/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எடுத்த வேலைகள் வெற்றியாகும். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும்.பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.கார்த்திகை 1: சிறு வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும்.