/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன்களை அடைப்பீர்கள். பரணி: உழைப்பாளர்களுக்கு வருமானம் உயரும். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட தடைகள் விலகும். கார்த்திகை 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.