/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.பரணி: பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும்.கார்த்திகை 1: எடுக்கும் முயற்சி வெற்றியடையும். கையிருப்பு அதிகரிக்கும்.