/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: எடுத்த வேலை வெற்றியாகும். அலுவலகத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வராமல் இருந்த பணம் வரும்.கார்த்திகை 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.