/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: யோகமான நாள். காலையில் நீங்கள் எடுக்கும் வேலைகள் லாபமாகும்.பரணி: கவனமாக செயல்படுவதால் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கார்த்திகை 1: வரவின் காரணமாக பொருளாதார நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.