உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும் என்றாலும் வெளியூர் பயணம் ஏற்படும். பரணி: செலவு அதிகரித்தாலும் நீங்கள் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். கார்த்திகை 1: பண விவகாரத்தில் கவனம் தேவை. தொலைந்த பொருள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !