/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.பரணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: சிறு வியாபாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். பயணத்தில் நிதானம் அவசியம்.