/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: கடன்களை அடைப்பீர்கள். சிலர் புதிய வீடு கட்டும் வேலையை ஆரம்பிப்பீர்கள். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கார்த்திகை 1: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும்.