/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நன்மையான நாள். நீங்கள் எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும்.பரணி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.கார்த்திகை 1: நேற்றைய சங்கடங்கள் நீங்கும். உற்சாகமுடன் செயல்படத் தொடங்குவீர்.