உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் எடுக்கும் வேலைகள் எளிதாக நடந்தேறும்.பரணி: வரவேண்டிய பணம் வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கார்த்திகை 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !