/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு கூடும்.கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். சகோதரரின் ஆதரவு கிடைக்கும்.