உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நீங்கள் நினைப்பது நடக்கும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.பரணி: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்பத்தினர் விருப்பத்திற்காக உங்களை மாற்றிக் கொள்வீர். கூடுதல் கவனம் தேவை.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். உற்சாகமாக செயல்படுவீர். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !