உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர். எடுத்த வேலை வெற்றியாகும். விருப்பம் பூர்த்தியாகும்.பரணி: உழைப்பு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் வரும். பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.தொழில் முன்னேற்றம் அடையும். கார்த்திகை 1: வேலைகளை வெற்றியாக்குவீர். வருமானம் திருப்தி தரும். சேமிப்பு உயரும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !