/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். இழுபறி வேலை முடியும். வியாபாரத்தில் போட்டியாளர் தொல்லை விலகும்.பரணி: புத்திசாலியாக செயல்படுவீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.கார்த்திகை 1: எடுக்கும் முயற்சி வெற்றியாகும் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட்டு லாபம் அடைவீர்.