உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற குழப்பத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலை நடக்கும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: வேலைபளு கூடும். குடும்பத்தில் பிரச்னை தோன்றும். பூர்வீக சொத்தில் சிக்கல் உண்டாகும். கூடுதல் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !