உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: குழப்பம் விலகும் நாள். நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.பரணி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செல்வாக்கு உயரும் நாள்.கார்த்திகை 1: நேற்றைய விருப்பம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !