உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முன்னேற்றமான நாள். ஆறாமிட சந்திரனால் மனக்குழப்பம் விலகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.பரணி: குரு பார்வையால் பிரச்னை முடியும். இழுபறி வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.கார்த்திகை 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நிம்மதி இருக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !