உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: முன்னேற்றமான நாள். எடுத்த வேலை வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரணி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கார்த்திகை 1: உடன் பணிபுரிபவருடன் இருந்த இழுபறி விவகாரம் முடியும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வழக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !