/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். எடுக்கும் வேலையில் வருமானம் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சியை வெற்றியாக்கும். பரணி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். விருப்பம் நிறைவேறும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.