உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நன்மையான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலைகள் நடக்கும்.பரணி: முடியாமல் இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலர் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்.கார்த்திகை 1: தம்பதிகள் புரிந்து கொண்டு செயல்படுவார். செல்வாக்கு உயரும். லாபம் தரும். நினைத்தது நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !