உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைகளில் நிதானம் தேவை. பரணி: உங்கள் முயற்சிக்குரிய லாபம் கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் வேலைகள் நடக்கும்.கார்த்திகை 1: எடுத்த வேலை வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும். மனதில் தெளிவு ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !