உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.பரணி: சந்திராஷ்டமம் வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தை இயக்கும்போதும் நிதானம்தேவை.கார்த்திகை 1: வேலை பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !