/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: தெளிவு பிறக்கும் நாள். மனக்குழப்பம் விலகும். தொழிலாளருக்கு முயற்சிக்கேற்ற லாபம் ஏற்படும்.பரணி: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சங்கடத்தை சந்திப்பீர். செயல்களில் இழுபறி ஏற்படும். அனைத்திலும் நிதானம் வேண்டும்.கார்த்திகை 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் பிரச்னை தேடி வரும். புதிய முயற்சி இன்று வேண்டாம். பேச்சில் கவனம் தேவை.