/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: இழுபறி வேலை முடிக்கும் நாள். எதிர்பார்த்த லாபம் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.பரணி: திட்டமிட்டபடி வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் வேலை முடியும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.