உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: மகிழ்ச்சியான நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.பரணி: நினைத்ததை நடத்தி லாபம் காண்பீர். தொழிலாளருக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.கார்த்திகை 1: பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட சிரமம் விலகும். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !