/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும்.பரணி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த சங்கடம் நீங்கும்.