உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பரணி: குருப்பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1: இழுபறியாய் இருந்த வேலை முடியும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !