/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மேஷம்
மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். விரய சந்திரனால் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பரணி: எடுக்கும் முயற்சியில் இழுபறி உண்டாகும். உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். கார்த்திகை 1: பிறரை நம்பி எந்தவொரு முயற்சியிலும் இன்று ஈடுபட வேண்டாம்.