உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பரணி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். மனதில் இருந்த குழப்பம் விலகும். கார்த்திகை 1: நடக்காது என கைவிட்ட வேலையை செலவுகள் வழியே இன்று நடத்தி முடிப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !