உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பமடையும்.பரணி: வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்பார்த்த வருமானம் வரும்.கார்த்திகை 1: குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !