உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மேஷம்

மேஷம்அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.பரணி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.கார்த்திகை 1: குருப்பார்வை சாதகமாக இருப்பதால் பழைய பிரச்னைகளை சரி செய்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !