உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் (10.10.2025 - 16.10.2025)கடகம்: தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை உண்டாகும். தடை விலகும்.புனர்பூசம் 4: ஜென்ம குரு அலைச்சலை ஏற்படுத்துவார். அவருடைய பார்வை 5, 7, 9 ம் இடங்களுக்கு கிடைக்கும். குடும்பக் குழப்பம் விலகும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். பூர்வீகச்சொத்து முடியும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.பூசம்: அஷ்டம ராகு நெருக்கடியை ஆளாக்குவார். சூரியனால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.ஆயில்யம்: புதன் உங்கள் அறிவாற்றலை அதிகரிப்பார். திட்டமிட்டு செயல்பட வைப்பார். லாபத்தை அதிகரிப்பார். வார்த்தைகளில் நிதானம் தேவை. உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !