உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் 17.10.2025 - 23.10.2025கடகம்: தான் தோன்றீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.புனர்பூசம் 4: ஜென்ம குரு அலைச்சலை அதிகரிப்பார். அவருடைய பார்வைகளால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் வரிசையாக களை கட்டும். பொருளாதார நிலை உயரும்.பூசம்: சனியும் ராகுவும் சங்கடத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் வேலை இழுபறியாகும். எதையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாக்கும்.ஆயில்யம்: புதன் பகவான் அறிவுத்திறனை அதிகப்படுத்துவார். திட்டமிட்டு செயல்பட வைப்பார். எடுத்த வேலை வெற்றியாகும். பண வரவை அதிகரிக்கும். சுக்கிரன் எதிர்பார்த்த வருமானத்தை வழங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியால் குதுகுலம் அடையச் செய்வார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !