உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் கடகம்

வார பலன் ( 9.1.2026 - 15.1.2026 ) கடகம்: சங்கர நாராயணரை வழிபட கோரிக்கை நிறைவேறும்.புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருக்கும் குருவால் வருமானம் அதிகரிக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.பூசம்: அஷ்டமத்தில் சனி ராகு, சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால்  நீண்டநாட்கள் இழுபறி வேலை முடியும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வியாபாரம் லாபம் தரும்.ஆயில்யம்: புதன் பகவானால் வருமானம் உயரும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சியாகும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !